உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ .. சாவித்ரி பூஜை!

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ .. சாவித்ரி பூஜை!

ஜார்க்கண்ட்: புதிதாக திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ சாவித்திரி பூஜை எனப்படும் சடங்கினை நடத்துகின்றனர், ராஞ்சியில் நடந்த சாவித்ரி பூஜையில், திருமணமான பெண்கள் ஆலமரத்தில் கயிறு கட்டி பிரார்த்தனை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !