வேடசந்தூர் மாரியம்மன் கோயில் திருவிழா!
ADDED :4145 days ago
திண்டுக்கல்: வேடசந்தூர் மாரியம்மன் கோயில் திருவிழா, செவ்வாய்க்கிழமை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக அக்னிச் சட்டி எடுத்தும், மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.