கண்ணுடைய நாயகி கோயிலில் வைகாசி திருவிழா!
ADDED :4146 days ago
நாட்டரசன்கோட்டை: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா வரும் ஜூன் 3ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 2ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் திருவிழா துவங்குகிறது. 13ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.