கைலாசநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!
ADDED :4147 days ago
திருநெல்வேலி: கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயில் கொடிக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 5ம் தேதி நடைபெறுகிறது.