ஐவகை யாகங்கள்!
ADDED :5314 days ago
வேதம் ஓதுவது : பிரம்ம யாகம்
ஹோமம் செய்வது : தெய்வ யாகம்
பலியிடுதல் : பூத யாகம்
தர்ப்பணம் செய்தல் : பிதுர் யாகம்
தானமளித்தல் : மனுஷ யாகம்