சகாய மாதா ஆலயத்தில் அலங்கார தேர் பவனி
ADDED :4492 days ago
காரைக்கால்: கோட்டுச்சேரி துாய சகாய மாதா ஆலயத்தில் அலங்கார தேர் பவனி நடந்தது. கோட்டுச்சேரி சாலை யில் உள்ள துாய சகாய மாதா ஆண்டுப் பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. விழாயொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் துாய சகாய மாதா மின் அலங்கார தேர் பவனி நடந்தது. ஆலய பங்குத் தந்தை ஜோஸ்வர அடிகள் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.