உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

கருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

திருவாடானை : திருவாடானை அருகே கருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நடந்தது. காப்பு கட்டி விராதம் இருந்த ஏராளமான பக்தர்கள் ”வமிக்கு காவடி எடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !