உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபுஜ நரசிம்மர்!

அஷ்டபுஜ நரசிம்மர்!

நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் உள்ள அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச்சிலை அபூர்வமானது. ஒரு கை பிரகலாதன் தலையை தொட்டும், மற்றொரு கை அபய ஹஸ்தமாகவும், மற்ற கைகள் ஹிரண்யனை வதம் செய்வது போலவும் காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !