நரசிங்க விண்ணகரம்!
ADDED :4240 days ago
சென்னை- செங்கற்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில், நரசிங்க விண்ணகரம் எனப்பெயர் பெற்று விளங்குகிறது. இங்குள்ள குடைவரைக் கோயிலின் மூலவர் திருமேனி சுதையாலானது.