முதலை வாகனம்!
ADDED :4241 days ago
கேரளாவில் பள்ளிப்புழா இடத்தில் அமைந்துள்ளது மலையாள மகாலட்சுமி கோயில். பிரபலமாக விளங்கும் இக்கோயிலில் மகாலட்சுமிக்கு முதலை, வாகனமாக உள்ளது சிறப்பு!