உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவன் ஆடிய கூத்து!

ஆண்டவன் ஆடிய கூத்து!

ஞானநூல்கள் 11 வகை கூத்துக்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. அவை...
அல்லியம்  - கண்ணபெருமான் ஆடியது;
கொடிகட்டி- சிவன் முப்புரம் எரித்தபோது ஆடியது;
குடை- திருமுருகன் ஆடியது;
குடம் - கண்ணன் ஆடியது;
பண்டரங்கம்- சிவன் ஆடியது;
மல்லாடல்- கண்ணன் ஆடியது;
துடி - முருகன், மற்றும் கன்னியர் எழுவர் ஆடியது;
கடையம் - இந்திராணி ஆடியது;
பேடு  - காமன் ஆடியது;
மரக்கால் - துர்கை ஆடியது;


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !