உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்!

கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்!

பூம்பாறை: கொடைக்கானல் மேல்மலைக்கிராமம் பூம்பாறை. இங்குள்ள குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம், வேணுகோபாலு எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., ராமசாமி, தாசில்தார் மாணிக்க கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் பாசறை செயலாளர் ரவீந்திரன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பொன்னுத்துரை, ஊராட்சி தலைவி தனலெட்சுமி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பழநி தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !