உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரி கோவிலில் சங்காபிஷேகம்!

ராஜராஜேஸ்வரி கோவிலில் சங்காபிஷேகம்!

கோவை: சுந்தாரபுரம் குறிச்சி ஹவுசிங்யூனிட்பேஸ்–02ல் இருக்கும் ராஜராஜேஸ்வரி .கோவிலில் 48ம் மண்டல பூஜையை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !