உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திர சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

வீரபத்திர சுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

புதுச்சேரி: லாஸ்பேட்டை சவுடாம்பிகை உடனுரற வீரபத்திர சுவாமி கோவிலில் வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அதையொட்டி, அன்று மாலை 2:55 மணிக்கு, கலச பிரதிஷ்டை, 3:00 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து, 5:57 மணிக்கு குருபகவானுக்கு மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !