உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெட்டியார்சத்திரம் மாசம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!

ரெட்டியார்சத்திரம் மாசம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!

ரெட்டியார்சத்திரம் : முருநெல்லிக்கோட்டையில் மல்லம்மாள், மாசம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம், முளைப்பாரி, யாக கால பூஜையுடன் புனிதநீர் கும்பங்களில் ஊற்றப்பட்டது. தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !