கடலூர் குமரக்கடவுள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4141 days ago
கடலூர் அடுத்த கே.என்.பேட்டை குமரக்கடவுள்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேம் நடந்தது.கடலூர், திருவந்திபுரம் சாலையில் உள்ளகே.என்.பேட்டை குமரக்கடவுள் கோவிலில்விநாயகர்,சொக்கநாதர், மீனாட்சியம்மன், தட்சணாமூர்த்தி சண்டேசுராதி, தண்டபாணி, துர்க்கை, சனீஸ்வரமூர்த்திகளுடன், வள்ளி தெய்வானையுடன் அருள்பாளித்து வருகின்றனர்.இக்கோவில் பக்தர்கள்அளித்த பொருளுதவியினால்புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்நேற்றுமுன்தினம்காலை10:30மணிக்குநடந்தது
ஏராளமானபக்தர்கள்பங்கேற்றுசுவாமிதரிசனம்செய்தனர்.