காளியம்மன் கோயில் பிரமோத்சவ விழா!
ADDED :4132 days ago
மதுரை : மதுரை எஸ்.எஸ்., காலனி காளியம்மன் கோயில் 47 வது ஆண்டு பிரமோத்சவ விழா நடந்தது. டால்பின் பள்ளித் தாளாளர் ராமனாதன் தலைமையில், பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. கவுன்சிலர் லட்சுமி முன்னிலை வகித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.