உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி மாரியம்மன் கோயில் விழா

காரியாபட்டி மாரியம்மன் கோயில் விழா

காரியாபட்டி: மல்லாங்கிணர் அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா, பத்து நாட்களுக்கு முன் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து, பறவைக்காவடி, அக்னிச்சட்டி எடுத்து, பூக்குழி இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !