இவரை வழிபட்டால் குழந்தை பாக்யம்!
ADDED :4227 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இந்தக் கல்லை க்ஷேத்திர பாலகர் என்ற காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். குழந்தை பாக்யம் தாமதமாகும் பெண்கள் இவரை வழிபட்டால், அந்தப் பாக்யம் விரைவில் கிட்டும் ஐதிகம்.