மாறுபட்ட அமைப்பில் நவகிரகங்கள்!
ADDED :4124 days ago
அறந்தாங்கி அருகே உள்ளது எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயில். அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் நவகிரகங்கள் பத்மபீடத்தில் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிரகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்கள் தோஷம் நீங்கி, வாழ்வில் எல்லா நலனும் பெறலாம் என்கின்றனர்.