விஷ்ணுவும், மோகினியும்!
ADDED :4123 days ago
ஆந்திர மாநிலம், ராஜ முந்திரியில் மகாவிஷ்ணு கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு ஐந்தடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையின் பின்புறம் மோகினியின் பின்புறத் தோற்றம் மட்டும் செதுக்கப்பட்டுள்ளது. மோகினியின் கூந்தல், அணிகலன் ஆகியவை தத் ரூபமாக உள்ளது.