அர்ஜுனன் உருவாக்கியது!
ADDED :4228 days ago
கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன், தீர்த்த யாத்திரை சென்றபோது இத்தலத்தில் தங்கி மூலவர் லட்சுமி நரசிம்மரை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.