தோஷம் விலகும் கோயில்!
ADDED :4127 days ago
திருப்போரூர் - செங்கல்பட்டு பாதையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சப்த கன்னியர்க்கு பொங்கல் வைத்து வழிபட, எப்பேர்ப்பட்ட தோஷங்களும் விலகி, திருமணம் நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கை!