உள்ளூர் செய்திகள்

சிவன் மகள்!

ஹரித்துவாரில் சிவாலிக் மலை என்ற இடத்தில் மாளகாதேவி கோயில் உள்ளது. இந்த தேவிக்கு அரிசிப்பொரி நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த அம்மனை சிவபெருமானின் மகள் என்று கருதி பக்தர்கள் வணங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !