பூ சாற்றினால் குடும்ப ஒற்றுமை!
ADDED :4128 days ago
திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரருக்கு ஊத்தம்பூ சாற்றி வழிபட்டால் மனநோய் நீங்கும் என்றும், வன்னி இலை சாற்றி வழிபட்டால் குபேர சம்பத்தும், கொன்றைப் பூ சாற்றினால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும் என்பது நம்பிக்கை!