உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பரமத்தி வேலூர்: பொத்தனூர் சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது. விழாவானது  கடந்த 1ம் தேதி கம்பம் நடுதல், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !