பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா!
ADDED :4128 days ago
தர்மபுரி: இலக்கியம்பட்டி அழகாபுரிநகர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.