உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் சவேரியார் தேர்பவனி

தேவிபட்டினம் சவேரியார் தேர்பவனி

தேவிபட்டினம் : தேவிபட்டினம் ஆர்.சி.தெருவில் உள்ள சவேரியார் சர்ச்சில், தேர்பவனி விழா நடைபெற்றது. சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு நேற்றிரவு சவேரியார் தேரில் பவனி வந்து ஆசி வழங்கினார். தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !