நீங்கள் ஏழையா? காரணம்!
ADDED :4192 days ago
ஏழ்மை ஒருவரைத் தேடி வருவதற்கு காரணங்கள் இருக்கின்றன.3 எந்த வீட்டில் குழந்தைகள் திட்டப்படுகிறார்களோ அந்த வீட்டை நோக்கிவறுமை நிச்சயம் வரும். குறிப்பாக, குழந்தைகளை நீ செத்துப்போ என எக்காரணம் கொண்டும் திட்டக்கூடாது. நிச்சயமாக அந்த வார்த்தை வறுமையை உண்டாக்கும்.3 அளவுக்கதிகமான ஆடம்பர உடைகளை அணிபவர்கள் வீட்டிலும், பெருமைக்காக ஆடை அணிகிறவர்களுக்கும் வறுமை உண்டாகும்.3 வீட்டில் சிலந்திப் பூச்சிகள் இருந்தால் அவற்றை அகற்றி சுத்தம் செய்யுங்கள். அதனை வீட்டில் வைத்திருந்தால் அது வாழ்க்கையில் வறுமையை இழுத்துவரும்.