அமர்நாத் யாத்திரை துவக்கம்: இந்த ஆண்டு 20 அடி பனி லிங்கம் தரிசனம்!
ADDED :4226 days ago
ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழு யாத்திரிகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் அதிக பனி பொழிவின் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு 20 அடி பனி லிங்கம் காணமுடியும் என்றும், பக்தர்களுக்கு தேவையான பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.