ஆத்மநாதசுவாமி கோவிலில் 2ம் தேதி தேரோட்டம்!
ADDED :4127 days ago
ஆவுடையார்கோவில்: ஆத்மநாதசுவாமி கோவில் ஆனித் திருமஞ்சன விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் ஜூலை 2ம் தேதி தேரோட்டமும், 3ம் தேதி வெள்ளி ரதத்தில் மாணிக்க வாசகர் வீதி உலாவும் நடைபெறுகிறது.