உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை முருகன் கும்பாபிஷேக விழா துவக்கம்!

சிவன்மலை முருகன் கும்பாபிஷேக விழா துவக்கம்!

காங்கயம்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவிலில் மூத்த பிள்ளையார் வழிபாடு நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு முருகனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !