பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4117 days ago
தேனி : தேனியின் முக்கிய கடைவீதியான பகவதியம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகணபதி பட்டர் தலைமையில், வேதவல்லுநர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். தேனி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், ரவிசாமி, வர்த்தக பிரமுகர்கள் தயாளன், காந்திமதி ஸ்டோர் ராமதாஸ், மீனாட்சி ஜூவல்லர்ஸ் வயிரவன், மதுராகோல்டு நாகராஜ், பிரஸ்டிஜ் பாலமுருக வெங்கடேஷ், மகேஷ்வரி ஜவுளி ஸ்டோர் ஆனந்தன், ராதாகிருஷ்ணன், கோபி பஸ் சர்வீஸ் கோபிநாத், காளீஸ்வர் வேல்முருகன், எச் டூ ஓ சொல்யூசன் நாகராஜன், பிரண்ட்ஸ் சிட்ஸ் முருகேசன், சதீஸ் யோகா சில்க்ஸ் கண்ணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.