விநாயகர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை!
ADDED :4115 days ago
திருநகர் : திருநகர் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் அப்பகுதியினர் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வர்ண ஜெபம் நடந்தது.