உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் 90ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடந்தது. யாகசாலைபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை மணிகண்டன் சிவாச்சாரியார் நடத்திவைத்தார். ஏற்பாடுகளை செம்மினிப்பட்டி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !