குமார சம்பவம்!
ADDED :4204 days ago
காளிதாசர் இயற்றிய குமாரசம்பவம் என்னும் காவியத்திலும் முருகப்பெருமானின் வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்வதி இமவான் மகளாகப் பிறந்தது முதல் குமாரக்கடவுளான முருகனின் பிறப்பு வரை எட்டு சருக்கங்கள் இதில் அமைந்துள்ளன. கந்தபுராரணத்தில் பத்மாசுரனை முருகன் தோற்கடித்ததாக கூறப்பட்டுள்ளது. குமார சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாகச் சொல்லியுள்ளனர்.