உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள்!

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பர÷ஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மன், வள்ளி தெய்வானை, முருகன் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண் பக்தர்கள் பலர் பங்கேற்று அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !