உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக பீடங்கள்!

யோக பீடங்கள்!

அகத்தியர் தவம் புரிந்த இடங்களுள் பாப நாசத்தினை யோகபீடம் என்றும், குற்றாலத்தை போகபீடமெனவும், சிவசைலத்தினை ஞான பீடமாகவும் சொல்வர். இம்மூன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !