துவார பாலகர்கள்!
ADDED :4191 days ago
திருவைகாவூர் சிவன்கோயிலில் திருமாலும் பிரம்மனுமே துவாரபாலகர்களாக இருக்கின்றனர். இக்கோயிலில் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் உற்சவத் திருமேனிகள் உள்ளன.