உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பகிரி ராமர்!

புஷ்பகிரி ராமர்!

தமிழ்நாட்டில் தாராபுரம் காடு ஹனுமந்த ராயர் கோயிலும், கேரளத்தில் பூங்குன்றம் எனும் புஷ்பகிரி ராமர் கோயிலிலும்தான் மூலஸ்தானத்தில் ராமர் சீதை மட்டுமே உண்டு. லட்சுமணர் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !