உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பில் தன்வந்திரி பூஜை

தாடிக்கொம்பில் தன்வந்திரி பூஜை

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி சிறப்பு பூஜை நடந்தது. தன்வந்திரி பெருமாள் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அபிஷேக தைலம் மற்றும் லேகியம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !