உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை முளைப்பாரி ஊர்வலம்!

கீழக்கரை முளைப்பாரி ஊர்வலம்!

கீழக்கரை : கீழக்கரை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோயிலில் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியடித்தல் நடந்தது. நேற்று மாலையில் அக்னிச்சட்டி, அலகு குத்தி ஏராளமானோர் ஊர்வலமாக, 21 குச்சி கடற்கரையில் முளைப்பாரிகளை கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !