உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெட்டியார்சத்திரம் திருவோண பூஜை!

ரெட்டியார்சத்திரம் திருவோண பூஜை!

ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், திருவோண சிறப்பு பூஜை நடந்தது.கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. ஏகாந்த சேவை அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !