அழுக்குச்சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்!
ADDED :4150 days ago
ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை அடுத்துள்ள வேட்டைக்காரன் புதுார், அழுக்குசுவாமி கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நேற்றுமுன்தினம் நள்ளிரவு, 11.00 மணிக்கு வந்து 12.00 மணி வரை, சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார்.லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது வந்து சென்ற ரங்கசாமி, இரண்டரை மாதங்களுக்குப் பின் நேற்று முன்தினம் நள்ளி ரவு கோவிலுக்கு வந்த அவர், ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார்.