பேறு பெற்றவர் யார்?
ADDED :4182 days ago
வேதம் கூறும் பேறு பெற்றவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.எளிமையான மென்மையான மனம் உள்ளவர்கள்பல துயரங்களை எதிர் கொண்டு, தேவனின் நோக்கங்களையும், தன் வாழ்வையும் நேர்படுத்திக் கொண்டவர்கள்அமைதி, பொறுமை, பணிவு, சாந்தம் போன்ற கனிவான குணம் கொண்டவர்கள்.தேவனுடைய கிருபை, ஆசிர்வாதம் பெற்ற நீதிமான்கள்மகிழ்ச்சி, திருப்தி, இரக்கம் கொண்டவர்கள்தேவ சமாதானத்துடன் மற்ற மக்களுடன் அமைதியான வாழ்வை மேற்கொள்பவர்கள்நீதியின் பொருட்டு துன்பங்களை எதிர்கொள்ளும் தேவ வல்லமை பெற்றவர்கள்.கோவை வின்சென்ட்