உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்!

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் செ#யும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.  விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஆயத்த ப்பணிகள் கச்சிராயபாளையம் சாலையில் அகில பாரத இந்து மகா சபை செயலாளர் நரசிம்மன் தலைமையில் நடந்து வருகிறது.  அர‹ர் ஸ்தபதி  கணபதி தலைமையில் 3 அடி முதல் 12 அடி வரையுள்ள சிலைகளை செ#யும் பணிகளில ஈடுபட்டுள்ளனர். 2000 ரூபா# முதல் 12,000 ரூபா# வரை   விற்கும்  சிலைகள் பேப்பர், கிழங்குமாவு, கல்பொடி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !