உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கிருஷ்ணர் கோவிலில் உறியடித் திருவிழா!

மயிலம் கிருஷ்ணர் கோவிலில் உறியடித் திருவிழா!

மயிலம்: மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்திலுள்ள கிருஷ்ணர் கோவிலில் உறியடித்திருவிழா  நடந்தது.  காலை 9 மணிக்கு சுவாமிக்கு அ பிஷேகம், வழிபாடுகள் நடந்தது. மாலை 4 மணிக்கு நடந்த  உரியடித் திரு விழாவில்  இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  மகா தீபாராதனையில்  பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் உற்சவர் வீதியுலா காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !