இன்றைய சிறப்பு!
ADDED :4194 days ago
ஆவணி6, ஆக. 22: பிரதோஷம், முகூர்த்தநாள், செடிகள் பயிரிட நல்லநாள், சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.