உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மச்சியார் அம்மன் கோயில் மண்டல பூஜை

அம்மச்சியார் அம்மன் கோயில் மண்டல பூஜை

திருவேடகம்:  திருவேடகம் அம்மச்சியார் அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார் அசோக் தலைமையில் பூஜைகள் நடந்தன. பூஜாரி குணசேகரன் பிரசாதம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !