உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காது சொல்லும் ரகசியம்!

காது சொல்லும் ரகசியம்!

விநாயகருக்யானை முகம் என்பதால், அவரது காதுகள் நீண்டு பெரிதாக அமைந்துஇருக்கின்றன. பிறர் கருத்தையும், பரந்த மனதுடன் செவி சாய்த்து ஏற்கவேண்டும்என்பதையும், அதில் தேவையானதைச் சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை விநாயகரின் அகன்ற நீண்ட செவிகள்உணர்த்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !